ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…