Tag: விபத்து

அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பானில் விபத்து

ககொஷிமா அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் நாட்டில் நொறுங்கி விழ்ந்த்தில் ஒருவர் மரணம் அடைந்து 7 பேர் காணாமல் போய் உள்ளனர். நேற்று மதியம் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்திற்கு தெற்கே அமைந்த யகுஷிமா தீவின் கடலோர பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று…

ஆஸ்திரியா சிறிய ரக விமான விபத்தில் 4 பேர் மரணம்

க்ரூனாஸ் இம் அம்மடல், ஆஸ்திரியா ஆஸ்திரியா நாட்டில்  சிரிய ரக விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது,  இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர். ஆஸ்திரியாவில்…

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10000 வெகுமதி:: தமிழக அரசு

சென்னை. தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்  எனவே. மத்திய சாலை…

தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

தெலுங்கானா: தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தெலுங்கானாவின் அதிலாபாத் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளி ஏற்றி வந்த லாரி, கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற போது கவிழ்ந்து விபத்துகுள்ளானது. லாரி கவிழ்ந்த்தை அடுத்து லாரியில் இருந்த…

2 சரக்கு ரயில்கள் மேற்கு வங்கத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து

பாங்குரா இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில்…

கடலூர் சாலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர்: கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…

திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்து விபத்துக்குள்ளான விமானம் : அமெரிக்காவில் பரபரப்பு 

வாஷிங்டன் திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்க்குள்ளனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச்…

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்,  இந்த பெரும் சோகத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மாதவராவ்…

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், விபத்துக்கு என்ன காரணம்…

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவு

ஒடிசா: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து…