Tag: விசாரணை

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு…

அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு புகார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்திய பணக்காரர்களில் நம்பர் 1 இடத்திலும், உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த…

தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ இன்று விசாரணை

புதுடெல்லி: புதுடெல்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.…

ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாளா…

நடிகை நயன்தாரா அம்மா ஆனது எப்படி? விசாரணை அறிக்கை இன்று வெளியீடு

சென்னை: நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில், மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கை, இன்று வெளியிடப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை…

எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று விசாரணை

சென்னை: எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட…

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க…

பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள்,…

அறநிலையத்துறை புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து விசாரணை

புதுக்கோட்டை இன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது. இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது…

விரைவில் எடப்பாடி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு விசாரணை

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோஒடி ஊழல் வழக்கு விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு…