Tag: முதல்வர்

கடும் நிதி நெருக்கடியிலும் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுவது ஏன்? – முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை: மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது.…

காங்கிரஸ் செயல் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நியமிக்க வாய்ப்பு

புதுடெல்லி: சோனியா காந்தியின் சுமையைக் குறைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது. வட இந்திய முன்னாள் முதல்வர் ஒருவர்…

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா…

அரசு பணியில் முதல் தலைமுறை  பட்டதாரிகளுக்கு முன்னுரிமை : முதல்வர் அறிவிப்பு

சென்னை நேற்று நடந்த மனித வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை தரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று…

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு – முதல்வர் பசவராஜ் பொம்மை

புதுடெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை…

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு…

பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி,…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

சென்னை: கர்நாடகம் தமிழ்நாடு இடையே மேக்கேதாட்டு அணை பிரச்னை நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) இரவு டெல்லிசெல்ல உள்ளது அரசியல்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம்…