Tag: முதல்வர்

ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு

சென்னை: பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ்…

வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வேலூர்: வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். வேலூர் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுமட்டுமின்றி வேலூர் சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தையும் கள ஆய்வு திட்டத்தின் கீழ் முதல்வர்…

பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத…

வாரணாசியில் பாரதியார் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் ஹனுமான் காட் பகுதியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் மகாகவி பாரதியார். இவர் தனது பாடல்கள் மூலம் விடுதலை…

தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ இன்று விசாரணை

புதுடெல்லி: புதுடெல்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம்…

மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடத்தப்பட்டது. சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அவ்வை நடராஜன் மறைவு; முதல்வர் இரங்கல்

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் 1992ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை…

பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார். முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி காரணமாக வழக்கமாக நடைபெறும் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் வீடு…