Tag: முதல்வர்

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு

சென்னை: மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வெடித்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள்…

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் : விசாரணைக்குக் கர்நாடகா முதல்வர் உறுதி

பெங்களூரு மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படு, எனக் கர்நாடக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள சித்தாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து…

திமுக அரசு 8 கோடி மக்களுக்கும் நன்மை தரும் ஆட்சி : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை திமுக அரசு 8 கோடி மக்களுக்கு நன்மை தரும் ஆட்சியாக அமைந்துள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்…

ஊழல் நிரூபணமானால் என்னைத் தூக்கிலிடுங்கள் : மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

லூதியானா தாம் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட தம்மை தூக்கிலிடலாம் எனப் பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார் டில்லியில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிந்துள்ளன.  இந்த…

டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட இருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான…

முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

பஞ்சாப்: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும் கிங்மேக்கராகவும் இருந்தவர். சிரோமணி அகாலி…

சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்

சென்னை: பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்த மதத்தை பின்பற்றும்…

பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசரமாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சாராம்சங்களையும் இணைத்து முதலமைச்சர் மு க…

சென்னை – மதுரை இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: சென்னை பல்லாவரத்தில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மதுரை- நத்தம் இடையே 7.3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்துவைத்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில்…

ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு

சென்னை: பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ்…