கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்…