Tag: முதலமைச்சர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு 30,000 குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின்…

கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ பயனாளிகளுக்கு முதற்கட்ட உதவியை வழங்கினார் முதல்வர்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களை வரிசைப்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக சில பயனாளிகளுக்கு நலத்…

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நன்கொடை வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், வரலாறு காணாத…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை- பல்டி அடித்த பாஜக தலைவர்

புதுடெல்லி: முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் பிரபலப் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ…

விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள்: ஆர்டிஐ வழியே தகவல் கேட்கும் பேரறிவாளன்

சென்னை: தமது விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளனை…

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி…