Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்தல் வழக்கு என் ஐ ஏ வுக்கு மாற்றம்

அகமதாபாத் பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க தாலிபான்கள் யோசனை

காபூல் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள்…

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை…

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம்…

பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்: பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.…

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை…

இந்தியா, பாகிஸ்தான் அமைதி உடன்பாட்டுக்கு ஐக்கியஅரபு அமீரகமே காரணம் – மூத்த தூதரக அதிகாரி தகவல்

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த…

கொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி

இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை…

காஷ்மீர் விவகாரம் : இந்திய இறக்குமதி உத்தரவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் காஷ்மீரில் மீண்டும் 370 ஆம் விதியை அமல்படுத்தக் கோரி இந்திய இறக்குமதி உத்தரவைப் பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது. காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் நீண்ட காலமாக…