பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Must read

லண்டன்:
பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்தது.இலங்கை ஒருநாள் தொடரில் இடம்பெற்ற வீரர்களில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் 16 பேர் அடங்கிய அதே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடரின் 3-வது ஆட்டத்துக்கு சேர்க்கப்பட்ட டாம் பாண்டன் பாகிஸ்தான் தொடரிலும் சேர்க்கப் பட்டுள்ளார்.

More articles

Latest article