- Advertisement -spot_img

TAG

சென்னையில்

சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

சென்னை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை...

சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, மாநகராட்சிக்கு...

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி

சென்னை:  சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி  சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உட்பட...

சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,41,168. சென்னையில் மட்டும்...

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27ம் தேதி தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற...

சென்னையில் 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல்வைப்பு

சென்னை: சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று...

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4...

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் 5...

பொருளாதார மந்தநிலை காரணமாக சென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள் தேக்கம்

சென்னை: கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. கொரோனா முதல் அலையின் போது வெளிமாநில...

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னை: மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி...

Latest news

- Advertisement -spot_img