சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,775-க்கும், ஒரு சவரன் ரூ.38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு சவரன் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனையாகிறது.