05/02/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிப்பு 1,059 பேர் உயிரிழப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,…