Tag: எடப்பாடி பழனிச்சாமி

4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராகிறார் இபிஎஸ்…! தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி…

டெல்லி: அதிமுக இடைக்கல பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் விரைவில் அதிமுகவின்…

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக…

ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை என் 115ஐ திரும்ப பெற வேண்டும் என தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…

தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த…

கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைப்பு…

சென்னை: சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எதிர்த்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, எழும்பூர்…

திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை! எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும், தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது, ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர்…

இன்று மின் கட்டண உயரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.…

உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில்…

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர்…