ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.…