Tag: உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை…

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி…

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் பெரியகருப்பன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் உத்தரப்பிரதேசத்தில் கடும் வன்முறை

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து 17 மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 825 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்…

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : காங்கிரஸ் அமோக வெற்றி

பெங்களூரு கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. எனவே நடந்து முடிந்த 184…

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

அகமதாபாத் நேற்று முன் தினம் நடந்த குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்…

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 112 இடங்களில் முன்னிலையிலும் பாஜக கூட்டணி 73 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஆக்ஸ்ட்…

ஜம்மு காஷ்மீர் டிடிசி தேர்தல்: பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளதாக ஓமர் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் பினாமி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓமர்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக பின்னடைவு… ஆளுங்கட்சி முன்னிலை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை (11 மணி நிலவரம்)…

கர்நாடகாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…