தமிழ்நாடு, தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ..10 லட்சத்துடன் ‘தகைசால்_தமிழர்’ விருது! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்துடன் ‘தகைசால்_தமிழர்’ விருது உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும்…