வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,53,34,590 ஆகி இதுவரை 41,82,670 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,34,762 பேர் அதிகரித்து மொத்தம் 19,53,34,580 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,233 பேர் அதிகரித்து மொத்தம் 41,82,670 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,94,659 பேர் குணம் அடைந்து இதுவரை 17,71,72,070 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,39,79,840 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,301 பேர் அதிகரித்து மொத்தம் 3,52,83,134 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 118 அதிகரித்து மொத்தம் 6,27,021 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,95,44,100 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,125 பேர் அதிகரித்து மொத்தம் 3,14,39,764 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 415 அதிகரித்து மொத்தம் 4,21,411 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,06,13,047 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,999 பேர் அதிகரித்து மொத்தம் 1,97,07,562 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 587 அதிகரித்து மொத்தம் 5,50,586 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,83,98,567 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,239 பேர் அதிகரித்து மொத்தம் 61,49,780 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 727 அதிகரித்து மொத்தம் 1,54,601 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 55,06,834 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,307 பேர் அதிகரித்து மொத்தம் 59,99,244 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 45 அதிகரித்து மொத்தம் 1,11,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,78,962 பேர் குணம் அடைந்துள்ளனர்.