டில்லி

ந்தியாவில் நேற்று 30,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,40,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,811 அதிகரித்து மொத்தம் 3,14,40,483 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 418 அதிகரித்து மொத்தம் 4,21,414 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 42,497 பேர் குணமாகி  இதுவரை 3,06,13,938 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,92,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,877 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,69,799 ஆகி உள்ளது  நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,31,605 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,077 பேர் குணமடைந்து மொத்தம் 60,46,106 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 88,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,586 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,83,116 ஆகி உள்ளது.  இதில் நேற்று 135 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,171 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,912 பேர் குணமடைந்து மொத்தம் 31,29,628 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,36,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,606 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,96,163 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,405 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,937 பேர் குணமடைந்து மொத்தம் 28,36,878 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,765 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,50,282 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,937 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,361 பேர் குணமடைந்து மொத்தம் 24,93,583 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,762 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,627 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,56,392 ஆகி உள்ளது.  நேற்று 17 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,273 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,361 பேர் குணமடைந்து மொத்தம் 19,21,371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.