வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,47,71,857 ஆகி இதுவரை 41,74,676 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,671 பேர் அதிகரித்து மொத்தம் 19,47,97,800 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,668 பேர் அதிகரித்து மொத்தம் 41,74,676 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,96,365 பேர் குணம் அடைந்து இதுவரை 17,67,47,347 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,38,75,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,818 பேர் அதிகரித்து மொத்தம் 3,51,99,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 49 அதிகரித்து மொத்தம் 6,26,762 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,95,11,909 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,153 பேர் அதிகரித்து மொத்தம் 3,14,09,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 411 அதிகரித்து மொத்தம் 4,20,996 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,05,71,399 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,29 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,88,863 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 499 அதிகரித்து மொத்தம் 5,49,999 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,83,49,439 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,072 பேர் அதிகரித்து மொத்தம் 61,26,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 779 அதிகரித்து மொத்தம் 1,53,874 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54,90,634 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,242 பேர் அதிகரித்து மொத்தம் 59,93,937 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 அதிகரித்து மொத்தம் 1,11,622 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,75,383 பேர் குணம் அடைந்துள்ளனர்.