கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 21 மாதங்களில் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்த குஜராத்திகள்…
அகமதாபாத்: கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தேவைகளை சமாளிக்க குஜராத்திகள் தங்களிடம் இருந்த சுமார் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…