கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.49 லட்சம் பேர் பாதிப்பு – 16.11 லட்சம் சோதனை
டில்லி இந்தியாவில் 16,11,666 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,49,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,49,394 பேர்…