Category: News

இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவியுள்ளது! உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம்…

15-18 வயது சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க…

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை விரைவுபடுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று…

53-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை அஞ்சலி…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.3) அஞ்சலி செலுத்துகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு நாள்…

பொதுமக்களே உஷார்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வரும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.61லட்சம் பேர் பாதிப்பு – 17.42 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 17,42,793 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,61,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,386 பேர்…

மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி…

டெல்லி: மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி…

கொரோனவால்  தனிமையில் உள்ள  தமாகா தலைவர்  ஜி கே வாசன்

சென்னை தமாகா தலைவர் ஜி கே வாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமையில் உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கடும் வேகம் எடுத்தது.…

தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 01/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,61,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,30,651 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது! பட்ஜெட் குறித்துப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: தற்போதைய இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது என்று பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சனம்…