கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 83,876 பேர் பாதிப்பு – 11.56 லட்சம் சோதனை
டில்லி இந்தியாவில் 11,56,363 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 83,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,876 பேர்…