சென்னை மாநகராட்சி தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்: 200 வார்டுகளில் 2,670 வேட்பாளர்கள் போட்டி…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 200 வார்டுகளில், 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள்…