சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த விருதுநகர் தாய் மகளுக்கு கொரோனா பாதிப்பு!
மதுரை: சீனாவில் அதிகவேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று பல நாடுகளில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு…