Category: விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி ஹேண்ட்பால் போட்டி – சவூதியிடம் தோற்ற இந்தியா!

கத்தார்: ஒலிம்பிக் ஹேண்ட்பால் விளையாட்டிற்கான ஆசியப் பிரிவு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில், இந்திய அணி சவூதி அரேபியாவிடம் தோற்றுப்போனது. 35-24 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சவூதி…

சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்குள் சென்ற தமிழக வீரர்..!

பீஜிங்: சீனாவில் நடைபெற்றுவரும் ஆண்கள் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தின் குன்னேஸ்வரன் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில்…

எனக்கும் சில நேரம் கோபம் வரும் : தோனி

மும்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்…

தோனியின் எதிர்காலம் குறித்து சவுரவ் கங்குலி தெரிவித்தது என்ன?

மும்பை இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இனி விளையாடுவாரா என்பதில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங்…

புரோ கபடி லீக் இறுதி – கோப்பைக்காக மோதும் டெல்லி – கொல்கத்தா அணிகள்!

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடம்பெற்று வெளியேறிய நிலையில், அத்தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் நுழைந்துள்ளன.…

பெரிய போட்டிகளை வெல்வதில் கோலி கவனம் செலுத்த வேண்டும்! கங்குலி

கொல்கட்டா: ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்துவதைக் காண விரும்புகிறேன் என்றும், இதுகுறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்தை அறிய விரும்புகிறேன்…

முதல் 100 பால் கிரிக்கெட் தொடர்: ஸ்மித், வார்னரின் விலை 125,000 பவுண்டுகள்!

லண்டன் : அடுத்த ஆண்டு முதன்முறையாக நடைபெற உள்ள 100 பால் கிரிக்கெட் தொடலில் ஆட, ஸ்மித், வார்னரின் விலை 125,000 பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்பில்…

எந்த கட்சியிலும் சேரவில்லை: சவுரவ் கங்குலி விளக்கம்

டில்லி: பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் எந்தவொரு கட்சியிலும்…

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று – வங்கதேசத்துடன் இந்தியா போராடி ‘டிரா’

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் வங்கதேச அணியுடன் போராடி டிரா செய்துள்ளது இந்திய அணி. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டில் கத்தாரில்…

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – சிந்துவும் சாய் பிரனீத்தும் முதல் சுற்றில் வெற்றி!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய் பிரனீத் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதல் சுற்றில்…