போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…