ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வருபவர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக்…