Category: சினி பிட்ஸ்

“என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார்… பாரதிராஜா இரங்கல்..

சென்னை: பாரதி ராஜாவின் “என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார். நடிகர் பாபு…

பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

சென்னை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன்,…

நடிகை விஜயலட்சுமி விவகாரம்: இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்!

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் . சீமான் தன்னை…

சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது : சீமான் ஆவேசம்

சென்னை நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்குச் சீமான் பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தன்னை திருமண…

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்கிய நடிகை  விஜயலட்சுமி

சென்னை நடிகை விஜயலட்சுமி தான் சீமான் மீது கொடுத்த புகாரைத் திரும்ப பெற்றுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பிரபல இயக்குநருமான சீமான்…

விஜயலட்சுமி விவகாரம்: காவல்துறை விசாரணைக்கு ஆஜராக சீமான் சம்மதம்…

சென்னை: நடிகை விஜயலட்சுமி பாலியல் விவகாரம் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக சீமான் அறிவித்து உள்ளார். தன்னிடம் விசாரணை நடத்தும்போது, விஜயலட்சுமி, வீரலட்சுமியும் இருக்க வேண்டும்…

ஒரே நேரத்தில் 3 பேரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்க சீமான் கோரிக்கை

சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

வைரலாகும் பெற்றோருடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம்

சென்னை தனது அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தன் பெற்றோர்களை நேற்று சந்தித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம்…

ஏ ஆர் ரகுமானை ஆதரிக்க கோரும் நடிகை குஷ்பு

சென்னை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட தடை நீக்கம்… விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வாங்கிய…