Category: இந்தியா

தோ்தல் ஆணையா்கள் நியமனம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் 33% மகளிா் இடஒதுக்கீடு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..

டெல்லி: தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக் கீடுக்கு வழி வகுக்கும் இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.…

மக்களவையில் காஷ்மீர் குறித்து ஆ ராசா எழுப்பிய கேள்வி

டில்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை…

விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைவு ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில்…

2026 அக்டோபரில் முடியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி

டில்லி வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரையில் மத்திய அரசால்…

நடிகர் ஷாருக்கான் வைஷ்ணவி தேவி ஆலயத்தில் தரிசனம்

ஸ்ரீநகர் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வைஷ்ணவி தேவி ஆலயம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரைசி மாவட்டம்…

ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் இன்று பாஜக ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயரை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் கடந்த…

ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். ? சபரிமலையில் கூட்ட நெரிசல்… சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் பக்தர்கள்…

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி…

தன்னை ஆள் வைத்துத் தாக்கச் சதி செய்ததாக முதல்வர் மீது ஆளுநர் புகார்

திருவனந்தபுரம் தம்மை ஆள் வைத்துத் தாக்கக் கேரள முதல்வர் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். வெகுநாட்களாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்… வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட…

நான் கட்சியில் சிறு தொண்டன் : மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்

போபால் மத்தியப் பிரதேச புதிய முதல்வர் மோகன் யாதவ் தம்மைக் கட்சியில் சிறு தொண்டன் எனக் கூறி உள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பதில் குழப்பம்…