பா.ஜ.க. தலைவர் மீது சிவசேனா ஆயில் வீச்சு! மோடி – அத்வானி பனிப்போர் காரணமா?
மும்பை: பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்ணி மீது இன்று சிவசேனை ஆதரவாளர்கள் கறுப்பு ஆயில் பெயிண்ட்டை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க.…