Category: விளையாட்டு

முதல் டெஸ்ட் – விண்டீஸ் அணிக்கெதிராக 430 ரன்கள் சேர்த்த வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், வங்கதேசம் 430 ரன்களை அடித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் 8ம் நிலை வீரர் மெஹிதி ஹசன்…

‍தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் ரத்து – வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா!

சிட்னி: உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவுவதையடுத்து, அந்நாட்டிற்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி…

இந்திய அணிக்கு புகழாரம் சூட்டும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்!

வெலிங்டன்: மூத்த வீரர்கள் பலபேர் இல்லாத நிலையிலும், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய செயலானது உண்மையிலேயே அற்புதமானது என்று புகழ்ந்துள்ளார் நியூசிலாந்து…

சிறந்த வீரராக தேர்வுசெய்யப்பட்ட ரிஷப் பன்ட்!

துபாய்: மாதந்தோறும் உலகளாவிய அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்யும் திட்டத்தில், இந்தாண்டு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய சார்பில் ரிஷப் பன்ட், இங்கிலாந்தின் ஜோ…

பிசிசிஐ பொறுப்பில் இருப்பதற்கு தகுதி உள்ளவரா ஜெய்ஷா? – மோடியின் சகோதரர் கேள்வி!

லக்னோ: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருப்பதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்…

முதல் டெஸ்ட் முதல் நாள் – 5 விக்கெட்டுகளுக்கு 242 ரன்களை எடுத்த வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி. மொத்தம்…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் – பகுதி 2

மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும்…

மத்திய பட்ஜெட் – விளையாட்டுத் துறைக்கான நிதியில் ரூ.230 கோடிகள் குறைப்பு!

புதுடெல்லி: இந்த 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கான நிதி, ரூ.230 கோடியளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத்…

இங்கிலாந்து ஒன்றில்கூட தேறாது – கணிக்கிறார் கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று கணித்துள்ளார் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினருமான…

கொரோனா சோதனையில் தேர்ச்சி – வலைப்பயிற்சியில் இந்தியா & இங்கிலாந்து வீரர்கள்!

சென்னை: கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு கிடைத்ததையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். இரு…