Category: விளையாட்டு

விராத் கோலியை கையாளும் வழிமுறையைக் கண்டறியவில்லை: மொயின் அலி

மும்பை: இந்தியக் கேப்டன் விராத் கோலியை எப்படி கையாள்வது என்ற நுட்பத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்றுள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி. அவர் கூறியுள்ளதாவது, “விராத்…

சேப்பாக்கம் மைதானத்தை தயார்படுத்தும் பணி – 42 வயது தமிழரை தேடிவந்த எதிர்பாராத வாய்ப்பு!

சென்ன‍ை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் அமைப்பாளராக செயல்படும் வாய்ப்பு, 42 வயதான ரமேஷ் குமார்…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…

இந்தியா – இங்கிலாந்து சென்னை டெஸ்ட்: 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சேப்பாக்கம் ஸ்டேடியம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெய்ஷா!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் செயலாளராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்ஷாவின் மகன், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல், பிசிசிஐ பொருளாளர்…

சையது முஷ்டாக் அலி கோப்பை – 2வது முறையாக வென்ற தமிழ்நாடு அணி!

அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி டி-20 தொடர் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரோடா…

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.…

87 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி போட்டிகள் ரத்து

மும்பை கொரோனா தாக்குதல் காரணமாக 87 ஆண்டு காலத்தில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்ட…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ரத்துசெய்யப்படும் ரஞ்சிக்கோப்ப‍ை தொடர்!

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட்டின் 87 ஆண்டுகால வரலாற்றில், இந்தாண்டு முதன்முறையாக ரஞ்சிக் கோப்ப‍ைத் தொடர் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதேசமயம், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் விருப்பப்படி…

பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் – சில சுவாரஸ்ய அம்சங்கள்!

கராச்சி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதேசமயம், இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி தொடர்பான சில…