இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி : கபில்தேவின் 41 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா பும்ரா ?
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை துவங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…