பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியர்
டோக்கியோ டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய…