Category: தமிழ் நாடு

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்… ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா பொன்முடிக்கு மாற்றம்…

தமிழக அமைச்சரவையில் சிறிய இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் இந்த இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், பால்வளத்துறை…

காதலர் தினம் : மெரினாவில் காவல்துறை தீவிர கண்காணிப்பு

சென்னை நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் சென்னை மெரினாவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்/ நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை…

இரட்டை இலை சின்னத்தை யாரும் முடக்க  முடியாது : செல்லூர் ராஜு

மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. எனக் கூறியுள்ளார். இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்…

இன்று கமலஹாசனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளெ. இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை துணை முதல்-அமைச்சர்…

கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து ஈரடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்…

கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து இரண்டு அடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உக்கடம் பேருந்து நிலையம்…

அண்ணாமலையால் அறிவாலத்தின் ஒரு புல் கூட பிடுங்க முடியாது :ஆர் எஸ் பாரதி

சென்னை திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலையில் அறிவாலயத்தின் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது எனக் கூறியுள்ளார். இன்று சென்னையில் திமுக அமைப்பு…

மியூசிக் நிறுவனம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் இளையராஜா

சென்னை: பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது வழக்கறிஞர்களுன் நேரில் ஆஜரானார். 109 பட பாடல்களை யூடியூப், சமூக ஊடகங்களில்…

கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைப்பு!

சென்னை: கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை…

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னரான ஜாபர் சாதிக், அவரது சகோதரர் தரப்பில் ஜாமின்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது…

8000ல் ஊஞ்சலாடும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்வு… ஒரு கிராம் ரூ. 7980…

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு மாதம் முன்பு ஒரு கிராம் சுமார் ரூ. 7300 என்று இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.…