Category: தமிழ் நாடு

8000ல் ஊஞ்சலாடும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்வு… ஒரு கிராம் ரூ. 7980…

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு மாதம் முன்பு ஒரு கிராம் சுமார் ரூ. 7300 என்று இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.…

சென்னை வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை வளசரவாக்கத்தில் டாக்டர் மணமல்லி அன்பகம் அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் அரங்கம்…

சேலம் மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தை மூடி மறைக்க திமுக முயற்சி! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: சேலம் ஆத்தூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பாஜக மாநில தலைவர்…

எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஒருவர் கைது

சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என…

அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு பதிலடி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளனர். சென்னையில்…

பள்ளி கல்வித்துறையில் 238 பேர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்! நடவடிக்கை எடுக்க அமைச்சத் உத்தரவு….

சென்னை: பள்ளி கல்வித்துறையில் 238 பேர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டு உள்ளார். ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான…

பாலியல் புகார்: சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் இடைநீக்கம்!

சென்னை: பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு…

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து – பயணிகள் அவதி…

சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு…

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேர் உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும்…

பள்ளிகளில்அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: புகார் எண்-ஐ அறிவித்தது தமிழ்நாடு அரசு….

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து மாணவிகள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு உதவி…