Category: தமிழ் நாடு

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு தினம் இன்று: பாஜக சார்பில் கோவையில் மவுன அஞ்சலி…

கோவை: பிப்ரவரி 14ந்தேதியான இன்று கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட…

சிலை கடத்தல் விவகாரம்: பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான காதர் பாட்ஷாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஓய்வுபெற்ற காவல்அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாட்ஷாவின் என்ற போலீஸ்காரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2008ஆம்…

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! மத்தியஅரசு நடவடிக்கை

சென்னை: அரசியல் கட்சி தலைவராக மாறி உள்ள நடிகர் விஜய்க்கு , ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. Y பிரிவு…

4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் – சில மாவட்டத்துக்கு பொறுப்பாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. அத்துடன் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பாளர்களை திமுக நியமனம் செய்துள்ளது.…

வார ராசிபலன்:  14.02.2025 முதல் 20.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சுல கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம்.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

குப்பை வாகனத்தை இயக்க ஓட்டுநர் உரிமம் அவசியம்

சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் குப்பை வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்க தடை விதித்துள்ளது. சென்னை நகரில் பேட்டரி மூலம் இயக்கப்படும் குப்பை…

தமிழக முதல்வர் மீது ஆளுநர் எக்ஸ் தளத்தில் விமர்சனம்

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலினை ஆளுநர் ஆர் என் ரவி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார் தமிழக ஆளுந்ர் ஆர் என் ரவி எக்ஸ் தளத்தில், ”உச்சநீதிமன்றம்…

வரும் 17 ஆம் தேதி சீமான் – விஜயலட்சுமி வழக்கில் தீர்ப்பு

சென்னை சீமான் – விஜயலட்சுமி வழக்கில் வரும் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நாம் தமிழர்…

இன்று முதல் 627 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழக போக்குவரத்து துறை வார இறுதியை முன்னிட்டு இன்று முதல் 627 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் 14/02/2025 (வெள்ளிக்கிழமை),…