குழந்தைக்கு இரண்டு இடங்களில் பிறப்பு சான்றிதழ்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறப்பு சான்றிதழ் வழங்ககப்படும் மோசடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருங்குளத்தை சேர்ந்த திருமலைநம்பி – முப்பிடாதி தம்பதியினருக்கு…