Category: தமிழ் நாடு

“கபாலி” பட வசூலின் ஒரு பகுதியை பொது நலனுக்கு செலவிட வேண்டும்!: நீதிபதி கருத்து

“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’  திரைப்படம் கடந்த மாதம் 22-ந்தேதி…

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை: ஆடிப்பட்டம் சாகுபடி நடக்குமா?

மேட்டூர்: வருடம்தோறும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர்  திறக்கப்படவில்லை. ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆறு பாயும் டெல்டா பாசன விவசாயிகள் சாகுபடிக்கு ஆயத்தமாவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப  இன்று நெல் சாகுபடிக்கு…

காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்… என்னாச்சு?

சென்னை:  தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் “லாக்கப் டெத்”,  லஞ்ச முறைகேடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தால் அதை வாங்காமல்…

கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்!  நடிகை கவுதமி!

சென்னை: கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார் என்று அவரது நண்பர் கவுதமி கூறினார். கமல் தனது  ஆழ்வார்பேட்டை வீட்டில்,  இரவு நேரத்தில் மாடியிலிருந்து இறங்கும்போது படியில் வழுக்கி விழுந்து  காலில் காயம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர்  உடனே அவரை  சென்னை…

சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்!

 சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர  ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் தாக்கிய விவகாரம் காரணமாக சசிகலா எம்.பியை அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா…

சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க கோரி இந்த வேலை நிறுத்தம் நடக்கவிருக்கிறது.  மேலும்,…

உயிருக்கு ஆபத்து!: சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு (வீடியோ)

அ.தி.மு.க.வில் இருந்து இன்று நீக்கப்பட்ட பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர்,  “  டில்லி விமான நிலையத் தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவத் துக்காக நான் திருச்சி சிவாவிடமும்,…

சசிகலா புஷ்பா நீக்கம்: தமிழக காங்., வரவேற்பு!

சென்னை : எம்.பி. சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார். திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் அறைந்தது தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில், சசிகலாவை விசாரித்த ஜெ., எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக தெரிகிறது.…

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல்

நெல்லை: நெல்லை அருகே  கரிசித்து உவரியில் உள்ள சசிகலா புஷ்பா (கணவரின் பூர்வீக)  வீட்டின் மீது மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.   இதனால் அந்த பகுதியில் பரபர்பான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, தனது உயிருக்கு…

பெண்கள் சித்திரவதை, குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு !: ஈஷா ஜக்கி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கோவை : ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள்  சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட ஆட்சியரிடம்  பேராசிரியர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கோவை…