ஈழத் தமிழ் அகதிகளை இலங்கை அனுப்பும் முயற்சி: ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை ஒரு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அணுகி அவர்களின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கருத்து கேட்டு வருகின்றனர். அகதிகளை அவர்களின்…