Category: தமிழ் நாடு

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; காணும் பொங்கலுக்கு அனுமதியில்லை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 50ஆம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற 49 ஆவது தலைமை நீதிபதியாகக் கடந்த ஆண்டு நவம்பர் 11…

மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு : காணும் பொங்கலன்று கடற்கரையில் அனுமதி இல்லை

சென்னை இன்றுடன் முடிவடையும்,கொரோனா ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்த தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த…

தமிழக அரசு ஊழியர்களை முதுகில் குத்தி துரோகம் செய்யும் முதல்வர் : மு க ஸ்டாலின் அறிக்கை முழு விவரம்

சென்னை தமிழக முதல்வர் தாம் கொடுத்த வாக்குறுதியைப் புறக்கணித்து முதுகில் குத்தி அரசு ஊழியர்களுக்குத் துரோகம் செய்வதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.…

நடிகர் ரஜினிகாந்தை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்திக்கிறாரா….?

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு, மதுரையில் மாநாடு, தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரிக்கை என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை சாலைகள் அடைக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அச்சம் நிலவி…

மழையுடன் விடை பெறுகிறதா 2020 ? : இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்றுடன் 2020 வருடம் முடிவடையும் நிலையில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் இரு…

முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை! மாநில தேர்தல் தலைமை அதிகாரி

சென்னை: முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு என மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும்…

சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி! சீமான் அதிரடி அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக சீமான் அறிவித்துள்ளார். சென்னையை அடுத்த சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வாரின்…

பாஜகவை தொடர்ந்து பாமக: முதல்வர் வேட்பாளர் குறித்து ராமதாஸ்தான் அறிவிப்பார் என ஜி.கே.மணி தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்றும், தலைவர் ராமதாஸ்தான் அதுகுறித்து அறிவிப்பார் என பாமக தலைவர் ஜிகே மணி…