Category: தமிழ் நாடு

டிச. 20 முதல் 2- வது கட்ட தேர்தல் பிரசாரம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2- வது கட்ட பிரசாரத்தை திமுக வருகிற 20 ஆம் தேதி, துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண்…

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி

சென்னை: நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது,…

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை…

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி: மொட்டை அடிக்க, காது குத்த தடை தொடரும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஆர்வம் இல்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு…

ஜனவரி 15முதல் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்! செங்கோட்டையன்

திருச்சி: தமிழகத்தில் 2021 ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் சஸ்பெண்ட்!  தமிழக அரசு அதிரடி

சென்னை: கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ரெய்டு நடத்தி கைது செய்யப்பட்டு சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்து…

சேலத்தில் இருந்து நாளை தனது முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிச்சாமி….

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தனது முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை, எடப்பாடியில் இருந்து தொடங்குகிறார். இதை அவரே தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற…

புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில்…