விஜய் பங்களாவுக்கு பக்கத்து பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கிய ரஜினி இளைய மருமகன் விசாகன்…!
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் விசாகன் தொழில் அதிபர் மட்டும் அல்ல நடிகரும் கூட. அவர் சென்னையில் பங்களா வாங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் நீலாங்கரையில் விஜய்யின்…