- Advertisement -spot_img

CATEGORY

சினி பிட்ஸ்

மனோஜ் பாரதிராஜா பெயரை தவறாக பயன்படுத்தி கிளப்ஹவுஸ் செயலி மூலம் பணம் பறிக்கும் முயற்சி….!

தானும், தன் குடும்பத்தினரும் வறுமையில் வாடுவதாக கூறி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளப்ஹவுஸ் செயலி மூலம் பணம் பறிக்கும் செயலில் பிரபல நடிகரின் உதவியாளர் என்று கூறி ஒருவர் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின்...

‘பிக்கப் ட்ராப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…..!

வனிதா - பவர் ஸ்டார் நடித்து வரும் 'பிக்கப் ட்ராப்' படத்தின் புரொமோஷன் படு தூளாக போய் கொண்டிருந்த நிலையில், அண்மையில் இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது. இந்த படத்தை பவர் ஸ்டார்...

வனிதா-பவர் ஸ்டார் போட்டோ பார்த்து சிரித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…..!

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார். பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா...

மறக்கமுடியாத மகேந்திரன்.. – நெட்டிசன் பதிவு

மறக்கமுடியாத மகேந்திரன்.. - நெட்டிசன் பதிவு ஒவ்வொரு ஆண்டும் இதேநாள் காலையில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவோம், நன்றி தெரிவித்துவிட்டு அவ்வளவு உற்சாகமாக பேசுவார். ஜாம்பவான் என்ற நினைப்பே இல்லாமல் ஏதோ வாய்ப்பு தேடி புதிதாக சாதிக்க...

விஜய் பங்களாவுக்கு பக்கத்து பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கிய ரஜினி இளைய மருமகன் விசாகன்…!

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் விசாகன் தொழில் அதிபர் மட்டும் அல்ல நடிகரும் கூட. அவர் சென்னையில் பங்களா வாங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் நீலாங்கரையில் விஜய்யின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பங்களா விற்பனைக்கு...

விஜய் ஆண்டனியின் மிரட்டலான ‘அக்னி சிறகுகள்’ புதிய போஸ்டர்…..!

அருண்விஜய் மற்றும் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி இணைந்து நடித்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்தை நவீன் எழுதி இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா தயாரித்திருக்கிறார். அருண்விஜய் மற்றும் விஜய் ஆண்டனி உடன்...

தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக குஷ்பு ட்வீட்…!

பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் அண்மையில் முடக்கினர். குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில்...

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம்….!

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கமலின் மக்கள் நீதி மய்யம்...

சமுத்திரக்கனி – யோகி பாபு இணையும் படத்திற்கு ‘யாவரும் வல்லவரே’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு….!

பிரபு திலக் வழங்க, ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரித்துள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்கு 'யாவரும் வல்லவரே' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி...

‘பட்டா’ படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்….!

இந்தியில் இரு படங்களில் நடித்துள்ள கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். அவருக்கு ஜோடியாக நடிக்க சன்னி...

Latest news

- Advertisement -spot_img