கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீனம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக வாழ்ந்த காலத்தில்…