வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ ட்ரைலர்…..!
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது.…