ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது….!

Must read

ஆர்யா – சாயிஷா ஜோடி கடந்த 2019 ஆண்டு, மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன். எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிக்கு ஆளாகி உள்ளேன். ஆர்யா அப்பாவாக புதிய பொறுப்பை எடுத்துள்ளார் என்றுள்ளார்.

More articles

Latest article