Category: சினி பிட்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தில் சரத்குமார்….!

2011-ல் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, தமிழில் முருகதாஸுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது. இதற்காக முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை முருகதாஸ் தொடங்கினார்.…

நயன்தாரா நடிக்கும் புதிய த்ரில்லர் படம்…!

புதிய த்ரில்லர் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.. இதனை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி…

பாலிவுட் படத்தை தமிழில் இயக்கும் ஆர்ஜே பாலாஜி….!

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மேலுமொரு படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இது வெற்றிப் பெற்ற இந்தி படமொன்றின் தழுவல். ’பதாய் ஹோ’ இந்தியில் நல்ல வரவேற்பை…

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு….!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கேக் வெட்டி யோகி பாபுவின் பிறந்தநாளை கொண்டாடினர். கடந்த…

இணையத்தில் வைரலாகும் ‘விக்ரம்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல்

மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல் மூத்த நடிகை ஜெயந்தி மரணம் குறித்த நெட்டிசன் ஏழ்மலை வெங்கடேசன் இரங்கல் பதிவு பழம்பெரும் நடிகை ஜெயந்தி…

மூத்த நடிகை ஜெயந்தி மரணம்

பெங்களூரு மூத்த நடிகை ஜெயந்தி இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். மூத்த நடிகையான ஜெயந்தி கன்னட நடிகை என்றாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல…

மனோஜ் பாரதிராஜா பெயரை தவறாக பயன்படுத்தி கிளப்ஹவுஸ் செயலி மூலம் பணம் பறிக்கும் முயற்சி….!

தானும், தன் குடும்பத்தினரும் வறுமையில் வாடுவதாக கூறி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளப்ஹவுஸ் செயலி மூலம் பணம் பறிக்கும் செயலில் பிரபல நடிகரின் உதவியாளர் என்று கூறி ஒருவர்…

‘பிக்கப் ட்ராப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…..!

வனிதா – பவர் ஸ்டார் நடித்து வரும் ‘பிக்கப் ட்ராப்’ படத்தின் புரொமோஷன் படு தூளாக போய் கொண்டிருந்த நிலையில், அண்மையில் இந்த படத்தின் பிரஸ் மீட்…

வனிதா-பவர் ஸ்டார் போட்டோ பார்த்து சிரித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…..!

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார். பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில…